Wednesday, February 4, 2015

சரிந்து செல்லும் நம் சமூக இருப்பினை தாங்கித்தூக்கி நிறுத்த வேண்டும் 
இதனைச் சாத்தியம் செய்ய கல்வியை வழங்குவதுடன் சிந்திக்க தூண்டுவதுமே சமூகத்தை மாற்றம் நோக்கி உந்தும் .
இன மத மொழி கடந்து மனிதக் குடையின் கீழ் சமூகத்தை முன்னகர்த்திச் செல்வோம்.

#விதை குழுமம்

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!